கிண்ணியா அல் – இர்பான் மகா வித்தியாலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (16) பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் விஜயம் செய்தார்.
இதன்போது, பாடசாலையின் தேவைகள் குறித்து அதிபர், ஆசிரியர், மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன் சில பிரச்சினைகளுக்கு உடனடிதீர்வுகளும் எட்டப்பட்டது.