யுக்திய விஷேட சுற்றிவளைப்பில் 779 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில்620 சந்தேகநபர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 159 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, ஹெராயின், ஐஸ், கஞ்சா மற்றும் மாவா மாத்திரைகள் உட்பட கணிசமான அளவு,
சட்டவிரோத போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.