நாட்டில் இன்று (13) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
இதன்படி, 24 கெரட் தங்கப் 178,900.00 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கெரட் தங்கப் பவுண் ஒன்று 164,000.00 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் 21 கெரட் தங்கப் பவுண் 156,550.00 ரூபாயாக இன்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.