கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையில் மொத்தமாக 56,541 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் மொத்தமாக 124 கிலோ 541 கிராம் ஹெரோயினும், 208 கிலோ 290 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளும், 2,678KG கஞ்சாவும், 306,821 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply