அல்ஹம்துலில்லாஹ்…!

தி/தி/புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலத்தின் புதிய நிறைவேற்று அதிபராக கடமைப் பொறுப்பை ஏற்ற இபாம்(SLPS) அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு,

இப் பாடசாலையின் வளர்ச்சிப் பாதையில் முன்னர் அதிபராக கடமையாற்றிய உபைதுல்லா ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன்,

இந்நிகழ்வில் புடவைக்கட்டு ஜும்மா மஸ்ஜித் நிர்வாகத்தினர், பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், சமூக நிருவனங்களின் தலைவர்கள், வலயக் நலன் விரும்பிகள், ஏனைய கல்வி சார் பிரதிநிதிகள், பாடசாலையின் ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் உருவாக்கத்தில் கைகோர்த்த ஆரம்ப கர்த்தாக்கள் இன்னும் ஊர் மக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply