குச்சவெளி பிரதான வீதியில்
வேகத்தடையை ஏற்படுத்தி விபத்துகளை
தடுக்க உதவுமாறு திருகோணமலை #RDA யை
பனிவாக வேண்டுகிறது #KVC ஊடகம்!
குச்சவெளி பிரதான வீதியில் அதி வேகமாக செல்லும் வாகனங்களினால் விபத்துகள் நிகழும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் குறிப்பிட்ட சில இடங்களில் #வேகக் கட்டுப்பாட்டை நிர்ணயிக்கும் குறியையும் வேகக் கட்டுப்பட்டை குறைக்கும் #வேகத்தடையும் ஏற்படுத்த RDA நிருவனத்தை தயவாக வேண்டுகிறோம்.
குறித்த வேண்டுகோளை KVC ஊடகம் உறிய அதிகாரிகளிடம் முன்வைக்க ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
விபத்துகள் நடைபெறும் முன்னரே தடுப்போம்!!
#Road Development Authority Sri Lanka
#Road Development Authority – RDA Of Sri Lanka
#Road development Authority Trincomalee
Ministry of Road Transport and Highways Ministry of Transport and Civil Aviation (Sri Lanka)