சுமார் நூறு வருடங்கள் பழமைவாய்ந்த மஹர ஜும்மா பள்ளியில் சிலை வைக்கப்பட்டது யாவரும் அறிந்ததே ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பின்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்த இந்தப்பள்ளியில் அண்மையில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. இதனை அகற்றுமாரு நீதி அமைச்சர் நிமல் சிரிபாடி சில்வா உத்தரவுட்டார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்க்கு வளங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உறுதிப்படுத்தினார்.

Leave a Reply