கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை இதுவரைக்கும் சுமார் 55 ஆக அதிகரித்துள்ளது.
இன்றுவரை சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2834 உயர்ந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஈரானிலும் இத்தொற்று உள்ளாகி 210 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரைக்கும் சர்வதேசரீதியாக 82 ஆயிரம் நபர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.