சஜீத் பிரேமதாச தலமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டனியுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று (26/02/2020) உத்தியோக பூர்வமாக அறிவித்தது.

இன்று பாரளுமன்ற கட்டிடத்தொகுதியில் செய்தியாளல் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இச் சந்திப்பில் சஜீத் பிரேமதாஸ மற்றும் முற்போக்கு கூட்டனியின் பிரதிநிதிகளும் கலந்துகொன்டனர்.

இக்கூட்டணியில் ஜாதிக ஹெல உறுமய கட்சியும் இணைந்து கொன்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply