தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறையாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் விசேட வேண்டுகோளுக்கமைய இந்த விசேட அரச விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 13ஆம் 14ஆம் திகதி தமிழ் சிங்களப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி அரச விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Holiday

By Admin

Leave a Reply