மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 112 பிரிகேட் படையினரால் இராவணா எல்ல பகுதியில் நேற்று (06) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான உதவிகள் வழங்கப்பட்டன.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் 11 ஆவது படைப்பிரிவு தளபதிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக 112 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் படையினரால் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

By: Government news

By Admin

Leave a Reply