இலங்கை, ஐந்தாவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் 2020 குச்சவெளி பிரதேசத்தில் நான்காம் இலக்கத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய பைசர் முஹம்மது பாரிஸ் அவர்களுக்கு எமது KVC ஊடகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
இவர் மொத்தமாக 630 வாக்குகளை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு குச்சவெளி பிரதேசத்தில் போட்டியிட்டு கமாலுதீன் அப்துல் ஹக் என்பவர் இரண்டாம் இடத்திற்கான வாக்குகளை பெற்றுக்கொண்டார் இவரின் மொத்த வாக்குகள் 311 ஆகும்.