இன்று முஸ்லீம்களின் ஜனாசா அடக்கம் செய்வதற்க்கான வர்த்தமானி வெளியாகியது கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் ஜனாசா எரிப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ..இன்றைய தினம் அனுமதிக்கான வர்த்தமானி வெளியாகியது இலங்கை மற்றும் வெளிநாட்டு முஸ்லிம், கிரிஸ்தவ மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.