குச்சவெளியின் முக்கிய ஆசிரியரான அபுதாஹிர் அப்காரிஸ் சிபுனிஸ் தனது 60 வது அகவையில் கால்பதித்து 12 வருட அதிபர் சேவையும் 19 வருட ஆசிரியர் சேவையுமாக 31 வருடகால அரசசேவையில் இருந்து இன்று பணி ஓய்வு பெறுகிறார்.

குச்சவெளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கௌரவ ஆசிரியர் அவர்களை கே. வீ. சீ சார்பாகவும் குச்சவெளி மக்கள் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.

By Admin

Leave a Reply