புல்மோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய இளைஞன் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்க்கொலை செய்துள்ளார் இத்தற்க்கொளை விசாரணையில் தெரிய வந்த விடயம் திருமணம் செய்து விவாகரத்துப்பெற்ற அப்பிரதேசப் பெண்னை காதலித்துள்ளார் இக்காதல் விவகாரம் தனது பெற்றோருக்கு தெரிந்தவுடன் பெற்றோரின் சொல் கேட்டு குறித்த பெண்ணை திருமணம் முடிக்க அந்த பெண்ணிடம் மறுப்புத்தெரிவித்துள்ளார்

அப்பெண்ணின் பெற்றார் சகிதம் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸாரினால் குறித்த இளைஞன் எச்சரிக்கப்பட்டுள்ளார் அதன் பின்பு அடுத்த நாள் காலை மனஉளைச்சலுக்கு உள்ளான இளைஞன் காலை ஆகரத்தை உட்கொன்டதன் பின்பு வீட்டு அறையினுள் சென்று தூக்குப்போட்டு தனது உயிரை மாய்த்துள்ளார் மேலதிக விசாரணைகள் புல்மோட்டைப் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படூகின்றன.

Leave a Reply