பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதி இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் எனவும், வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு நாளைய தினம் 09/06/2020 வெளியிடப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

 புதிய திகதியை  அறிவிப்பதற்கு முன்னர் பல தரப்பினருடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளதாக, இன்று (08) கூடிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது அதற்க்கமைய நாளைய தினம் இதற்க்கான வர்த்தமானி வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

இக்கழந்துரையாடலின் போது, 4 முக்கிய தீர்மானங்களை ஆணைக்குழுவால் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply