அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலையை அவமதிப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. இந்த சிலையை சில கடும்போக்கு வாதிகள் அவமதிப்பு செய்துள்ளனர். இதனையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் சிலையை பிளாஸ்டிக் கவரால் மூடி வைத்துள்ளனர். அன்மையில் கருப்பு இனத்தவர் அமெரிக்க போலிசாரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதன் பின்பு நாட்டின் பல பாகங்களிளும் போராட்டங்கள் வழுப்பெற்ற நிலையில் போராரட்டக்காரர்கள் தான் சிலையை அவமதிப்பு செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர் இது தொடர்பான விசாரணையை போலிசார் முன்னெடுத்துள்ளனர்.