சாம்சங் (Samsung) நிறுவனத்தின் 8GB Ram மற்றும் 128 GB மெமரி கொண்ட புதிய வேரியன்ட் கேலக்ஸி ஏ51 (Galaxy A51) ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 6GB Ram மற்றும் 128 GB மெமரியுடன் கேலக்ஸி ஏ51 சாதனம் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி ஏ51 (Samsung Galaxy A51) ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் (குவாட் 2.3ஜிகாஹெர்ட்ஸ் 10 குவாட் 1.7ஜிகாஹெர்ட்ஸ்) வசதியுடன் மாலி-ஜி72 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 (Android 10) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ கேமரா (5MP) என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32MP camera செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,உள்ளிட்ட அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 4000 MAH battery எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் வைஃபை, வோல்ட்இ,ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.
Samsung Galaxy A51 – SPECIFICATIONS
General
- ModelSamsung Galaxy A51
- ReleasedDecember, 2019
- StatusAvailable
Design
- TypeBar
- Dimensions158.5 x 73.6 x 7.9 mm
- Weight172 Grams
- WaterproofNo
Display
- Display TypeSuper AMOLED capacitive touchscreen
- Size6.5 inches
- Resolution1080 x 2400 pixels
- Display Colors16M
- Pixel Density405 PPI (pixels per inch)
- Touch ScreenYes
- Display ProtectionCorning Gorilla Glass 3
Hardware
- CPUOcta-core (4×2.3 GHz Cortex-A73 + 4×1.7 GHz Cortex-A53)
- GPUMali-G72 MP3
- RAM (Memory)6 GB
- Internal Storage128 GB
- Memory Card SlotmicroSD, up to 1 TB (dedicated slot)
- SensorsFingerprint (under display, optical), accelerometer, gyro, proximity, compass
ANT+
Software
- Operating SystemAndroid 10.0 + One UI 2
- User InterfaceYes
Camera
- Rear Camera48 MP (wide) + 12 MP (ultrawide) + 5 MP (wide) dedicated macro camera + 5 MP depth sensor
- Image1080p
- Video1080p@30fps
- FlashLED flash, panorama, HDR
- Front Camera32 MP (wide)
Network
- SIMNano SIM
- Dual SIMSingle SIM (Nano-SIM) or Dual SIM (Nano-SIM, dual stand-by)
Connectivity
- Wi-fiWi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot
- USB2.0, Type-C 1.0 reversible connector, USB On-The-Go
- GPSYes, with A-GPS, GLONASS, GALILEO, BDS
- NFC
- Wireless ChargingNo
- Headphone Jack
Battery
- CapacityLi-Po 4000 mAh battery + Fast battery charging 15W
- PlacementNon-removable
Media
- Video PlaybackYes
- Video OutYes
- FM RadioYes
- Ring TonesYes
- LoudspeakerYes
- HandsfreeYes
Data
- 4G LTELTE (unspecified)
- SpeedHSPA, LTE-A