உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்களை உலக சுகாதார நிறுவனமான WHO உடனுக்குடன் வெளியிட்டு வருகின்றது.
அந்த வகையில் யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு இஸ்ரேல் என நாடாக யூதர்களினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பகுதியை குறிப்பிடும் போது World Health Organization இஸ்ரேல் என குறிப்பிடாமல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதி என்றே அழைக்கிறது.

இதன் மூலம் இஸ்ரேலுக்குறிய நாடுக்கான அந்தஸ்தை இதுவரை உலக சுகாதார நிறுவனம் வழங்க வில்லை என்பது தெளிவாகியுள்ளது…

Leave a Reply