கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் தமது அன்றாட வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு உதவும் முகமாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர்
கௌரவ. #நஜீப்அப்துல்மஜீத் அவர்களினால் 400,000/= நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நன்கொடை நேற்று (16) கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷெய்க். ஹிதாயத்துல்லாஹ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

Leave a Reply