இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பல வியாபாரங்கள் முடக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.

இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை பாதுகாத்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக “மூலோபாய” திட்டம் ஒன்றை அரசாங்கம் இவ்வார இறுதியில் வெளியிடும்.

Leave a Reply