50gm ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஒரு இளைஞர் புடவைக்கட்டில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார் இது போன்று இன்னும் பலர் இங்கு போதைப்பழக்கத்திற்க்கு அடிமைப்பட்டிருப்பதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர் குச்சவெளி,புல்மோட்டை, புடவைக்கட்டு பிரதேசத்தில் பல இளைஞர்கள் போதைப்பழக்கத்திற்க்கு உட்பட்டிருக்கலாமென சந்தேகங்கள் வழுப்பெறுகின்றன இது தொடர்பில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தேடுதல் வேட்டையில்….