உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளும் உலக சுகாதார அமைப்புக்கு நிதியுதவி வழங்கி வருகிறது.

ஆனால் நேற்று திடீரென அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம் நிதியுதவி விடயத்தில் மறுப்பு தெரிவித்தார். இதனால் அனைத்து நாடுகளும் அதிர்ச்சியில் உறைந்து போனது.

நிதியுதவியை நிறுத்தியதற்கான காரணத்தை கூறுகையில்: சீனாவில் உருவான வைரஸ் தொடர்பான எச்சரிக்கைகள் மற்றும் முறையான அறிவுகளை உலக சுகாதார மையம் வழங்காததே காரணம் என அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம் சுட்டிக்காட்டினார்.

இந்த ட்ரம் மின் கருத்துக்கு ஐநா சபை கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Leave a Reply