கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கும் வரை பள்ளிகளில் தொழுகைக்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்பதால் சவூதி அரேபிய மக்கள் ரமழான் கால தராவீஹ் தொழுகைகளை வீட்டிலேயே தொழுது கொள்ள வேண்டுமென சவூதியின் இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் அஷ்ஷெய்க் அறிவித்துள்ளார்.