கண்ணுக்கு தெரியாத எதிரி மிக விரைவில் பின்னடைவை சந்திக்க நேரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் கணக்கில் அதிராடியாக தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் அல்ல அது “சீன வைரஸ்” என இதட்கு முன்னர் சீனாவை நேரடியாகவே குற்றம் சாட்டிய டிரம்ப் தற்போழுது அதே சீனா நாட்டையே நமது கன்னுக்குத் தெரியாத எதிரி என்று குறிப்பிடுவதாக பல கருத்துக்கள் எழுந்துள்ளன.

தனது டிவிட்டர் கணக்கில் டிரம்ப் இதனை பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸை, சீன வைரஸ் என அதிபர் டிரம்ப் முன்னர் கூறி வந்த நிலையில், அவரது பதிவு, சீனாவையே கண்ணுக்கு தெரியாத எதிரி என டிரம்ப் குறிப்பிடுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

By Admin

Leave a Reply