நேற்று 07 கொரோனா நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டனர். இவர்களில் 06 பேர்கள் ஜாஎல பகுதியில் கொரோனா நோயாளியின் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று ஒருவரும் கொரோனா வைரஸினால் அடையாளம் காணப்பட்டார்.

இலங்கையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா நோயாளிகள் மொத்த எண்ணிக்கை 198 ஆகும். இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 54 பேர்கள் வீடு திரும்பினார்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதிசெய்துள்ளார்.

Leave a Reply