தபால் அலுவலகங்கள் மூலம் தண்டப்பணம் செலுத்துவதற்கான நிவாரண காலத்தை இலங்கை அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையில் 2020-03-01ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்பட்டுள்ள வாகன தண்டப்பண ஆவணம், 14 நாட்கள் கடந்தமை தொடர்பில் எந்தவித மேலதிக தண்டப்பணத்தையும் அறவிடப்படாமல் செலுத்துவதற்காக , பொதுவான கடமைகளுக்காக தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் திறக்கப்பட்ட பின்னர் நிவாரண காலத்தை வழங்குவதற்கு இலங்கை தபால் திணைக்களத்தினால் பொலிஸ் திணைக்களத்தில் உடன்பாட்டு எட்டப்பட்டதற்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை அறிவிக்கின்றோம்.