இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் அதிரடி அறிவிப்பு: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு விஷேட காப்புறுதி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இக்காப்புறுதியானது கோவிட்-19 நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்குரியது, இந்த தடுப்பு நடவடிக்கை சந்தர்ப்பத்தில் மரணித்தால் அவரது குடும்பத்திற்கு 15லட்ச்சம் காப்புறுதி பணம் வழங்கப்படும்.
மேலும் இக்காப்பறுதி “விரு அபிமன்” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.