இது இந்தியா மும்பை தராவி சேரி குடிசைகள், இதுவே தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய குடிசை இருப்பாகும் . இந்த குடிசைகளில் வாழ்ந்த 54 வயது ஒருவர் கொரோனா வைரசினால் மரணித்துள்ளார் . இதனை தொடர்ந்து இந்திய அரசு பெரும் அச்சத்தில் உள்ளது , ஏதேனும் காரணத்தினால் இங்கே வைரஸ் பரவுமாயின் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போகும் என இந்தியா அச்சம் வெளியிட்டுள்ளது .