இன்று ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி சனிக்கிழமை அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலிருந்து அயலவர்களுக்கும் கொடுத்து உதவுவோம்!
ஷஃபான் மாதம் பிறை 10 இன்ஷா_அல்லாஹ்!
சங்கைமிகு ரமழானுக்கு இன்னும் 20
நாட்களே.
யா அல்லாஹ் புனித ரமலான் முன்பாகவே இந்த கொடிய நோய் தொற்றிலிருந்து அனைத்து மக்களையும் பாதுகாத்து அருள் புரிவாயாக.