சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கும் காரணத்தால் அங்கு எதிர்வரும் 7ஆம் திததி முதல் இருந்து ஊரடங்கு சட்டம் ஒரு மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என அந்த நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதுவரை அங்கு ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply