கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் அனைத்து இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் இலங்கையில் நேற்று (03) நண்பகல் 12 மணியில் இருந்து மாலை 06மணி வரை சட்டத்தை மீறிய அடிப்படையில் 588 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20ம் திகதியில் இருந்து நேற்று வரைக்கும் மொத்தமாக 11,607பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் 2,878 வாகனங்களும் கைப்பற்றப்பட்டது என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Leave a Reply