உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.
இந்த தாக்கம் இலங்கை நாட்டைப் பொறுத்தவரை பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஏனென்றால் இலங்கை அரசாங்கம் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொருளாதார ரீதியில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சுகாதாரம், அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு ஆகிய பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதனைப் பார்த்து உலகமே அதிர்ச்சியில் உறைந்து போனது. இதனைக் கருத்தில் கொண்ட உலக வங்கி இலங்கைக்கு 128 தசம் ஆறு மில்லியன் டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளது.