கொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் கொரனா வைரஸின் தாக்கத்தினால் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டு,மூவர் ஜனாசா தொழுகையிலும் ஈடுபட்டனர்.இந்த கொடிய நோயில் பிடிபட்டு இருக்கும் அனைத்து உயிர்களையும் நம்மை படைத்த இறைவனே அனைவரையும் காப்பாற்றுவாயாக ஆமீன் ஆமீன்

Leave a Reply