கொரோனா தொடர்பான அவசர அழைப்பிற்க்கு மேலுமொரு இலக்கத்தினை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது அதற்க்கமைய 1933க்கு அழைக்கவும்.
119 என்ற இலக்கத்தினையும் உபயோகிக்க முடியும் இருப்பினும் 119 மேலதிக கவனம் செலுத்தும் நோக்கிற்க்கு அமைவாகவே இந்த இலக்கம் அறிமுகப்படுத்ப்பட்டுள்ளது.