நாட்டில் Covid19 நோய்த்தொற்றுக்குள்ளானோரின் தகவல்களை பார்வையிட சுகாதார மேம்பாட்டு பணியகம் இணையதளத்தினூடாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும் .

இதுவரையில் கொரோனா இறப்பு இலங்கையில் 1ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply