இன்றைய தினம் இலங்கையில் 04பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 110ஆக உயர்ந்துள்ளது.

இந்த நால்வரில் இருவர் சென்னையிலிருந்து இலங்கை வந்தவர்கள். மேலும் இருவர் கடந்த 4 நாட்களுக்குள்; சென்னையிலிருந்து இலங்கை வந்தவர்கள். என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் சுகாதார அமைச்சின் அறிவிப்பின் படி சென்னையில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் இலங்கைக்கு வந்தவர்கள் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க வலியுறுத்தினார்.

Leave a Reply