முதல் உயிரிழப்பு பதிவாகியது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார்.

இதுவே இலங்கையில் முதல் கொரோனா மரணமாக பதிவாகிறது.

Leave a Reply