இலங்கையில் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வரை யாருக்கும் விடுமுறைகள் வழங்கப்படமாட்டாது.

பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply