மதுரங்குளி பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி தாயும்,மகனும் வீதியில் சென்ற வேலை பொலிஸ் ஜீப்பினை பார்த்ததும் தன்னிலை வேகமாக ஓடியதில் விபத்துக்குள்ளாகி சுமார் 14வயது மதிக்கத்தக்க சிறுவன் உயிருக்குப் போராடிக்கொன்டு இருக்கையில் .. அம்மா அழறி அடித்து யாராவது உதவுங்கள் என்மகனை காப்பாற்றுங்கள் என்று கதறி அழும் காட்சி மனதை நெகிழச் செய்கிறது.
கொரோனா பீதியில் உதவ தயங்கும் மக்கள். ஊரடங்கு சட்டத்தின் போது வெளியில் சுற்றும் இளைஞர் கூட்டத்திற்க்கு இவ்வாறான சம்பவங்கள் படிப்பினையை தர வேண்டும்.