போதைப்பொருள் கடத்தலில் ஈடு பட்டவர்கள் கடல் படையினரால் கைது செய்யப்பட்டனர் சந்தேக நபர்களிடம் இருந்து 500Kg ஐஸ் போதை பொருளும்,கொகொயின் 500Kg கைப்பற்றப்பட்டது இதன் பெறுமதி சுமார் – 10பில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும் இதுவரையில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் வரிசையில் அதி கூடிய பெறுமதியாகும் என கடற்படை அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply