இலங்கையின் பிரபல கம்பனியான அக்பர் பிரதர்ஸ் என்ட் பிரைவெட் லிமிடெட்டின் தலைவர் கொவிட்19 கொரோனா க்கு எதிரான செயல் திட்டத்திற்க்கு சமூக பாதுகாப்பு நிதியத்திற்க்கு சுமார் 50மில்லியன் ரூபாய்களை நன்கொடையாக வழங்கியது அதற்க்கான காசோலை சமூக பாதுகாப்பு நிதியத்திற்க்கு கையளிக்கப்பட்டது.