இம்மாத இறுதியில் வெளியீடு!
2மே2024.
கல்விப் பொதுத் தராதர உயர்தர 2024 ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வருடம் 2024 ( 2023) பரீட்சைக்கு மொத்தம் 346,976 பேர் தோற்றியிருந்தனர்.
இவர்களில்
281,445 பாடசாலை விண்ணப்பதாரர்கள்,
65,531 தனியார் விண்ணப்பதாரர்கள்.
இதேவேளை, எதிர்வரும் 06.05.2024 க.பொ.த(சா/தர) பரீட்சை ஆரம்பமாகின்றது.
இப்பரீட்சைக்கு,
4 இலட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர். எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.R.S.