இரவு நேர பஸ் சேவை ஆரம்பம்
24ஏப்ரல்2024
(R.S)
இலங்கை போக்குவரத்து சபை கிண்ணியா சாலையில் உள்ள பஸ் வண்டிகள் செயலிழந்து காணப்பட்டதால் கிண்ணியாவில் இருந்து கொழும்பு வழிப் பாதையில் இரவு 10.00 மணிக்கு செயலாற்றி வந்த பஸ் சேவை கடந்த 05 மாதங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்தது
மீண்டும் பஸ் வண்டிகள் செயலாற்றலுக்கு சீரமைக்கப்பட்டுள்ளதால் 2024.04.25 ஆம் திகதியில் இருந்து இரவு 10.00 மணிக்கான கிண்ணியா – கொழும்பு பஸ் சேவை இடம்பெறும் உங்கள் ஆசணங்களை 1315 எனும் Online இலக்கணத்தின் ஊடாக பதிவு செய்து கொள்ளவும்.
மேலதிக தகவல்களை பெற
பொறுப்பதிகாரி (0771058290)
உதவி முகாமையாளர் (செயலாற்று 0753636356)