இலங்கையில் சிலாபம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.
குறித்த குடும்பத்தைச் சேர்ந்தவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த குடும்பத்தில் 05மாதக் குழந்தையும் உள்ளடங்கி இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.