1. அமெரிக்கா இனி உலகின் முன்னணி ஏகாதிபத்திய ஆதிக்க நாடு அல்ல.
  2. மூன்றாவது உலகப் போரை சீனா ஒரு ஏவுகணையை கூட வீசாமல் வென்றது,
  3. ஐரோப்பியர்கள் தோற்றத்தில் முன்னிலை படுத்திக்கொள்வது போல் மெத்த படித்த அறிவாளிகள் அல்ல.
  4. ஐரோப்பா மற்றும் அமெரிக்க வாழ்க்கையை விட இலங்கை பரவாயில்லை
  5. பணக்காரர்கள் உண்மையில் ஏழைகளை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளனர்.
  6. விலைகள் உயரும்போது மனிதர்கள் தங்கள் சமூக பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் சந்தர்ப்பவாத மற்றும் வெறுக்கத்தக்கவர்களாக மாற்றப்படுகிறார்கள்.
  7. மனிதர்கள் தான் கிரகத்தின்(பூமி கிரகம்) உண்மையான வைரஸ்கள்.
  8. கம்யூனிசம் இல்லாமல் ஏழைகளுக்கு பில்லியன் கணக்கான ரூபாயை நாம் செலவிட முடியும்.
  9. சுகாதார வல்லுநர்கள்… ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரை விட மதிப்புடையவர்கள்.
  10. நுகர்வு இல்லாத சமூகத்தில் பெட்ரோலிய எண்ணெய் பயனற்றது.

11.மிருகக்காட்சிசாலையில் விலங்குகள் எப்படி உணர்கின்றன என்பதை உணர்கிறோம்.

  1. மனிதர்கள் இல்லாமல் இப்பூலகம் விரைவாக மீளுருவாக்கம் செய்கிறது.
  2. பெரும்பான்மையான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்.
  3. நாமும் குழந்தைகளும் ‘அதிவிரைவு’ குப்பை உணவு இல்லாமல் வாழலாம்.
  4. சிறு குற்றங்களுக்காக… சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிக்க முடியும்.
  5. சுகாதாரமான வாழ்க்கை வாழ்வது கடினம் அல்ல.
  6. பெண்கள் மட்டுமே சமையல் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஆண்களாலும் முடியும்.
  7. உலகில் நிறைய நல்ல மனிதர்கள் உள்ளனர்.

19.தரமான கல்விக்கொள்கையுடன் அதிகமான பள்ளிகளைக் கட்டினால், குறைந்த மருத்துவமனைகளே தேவைப்படும் …

  1. அவசரம் இல்லாமலும் வாழலாம். Busy life

இவையனைத்தும் …நாம் ஒரு புதிய சகாப்தத்திற்கு செல்கிறோம் என்பதையே உணர்த்துகிறது.

Leave a Reply