- அமெரிக்கா இனி உலகின் முன்னணி ஏகாதிபத்திய ஆதிக்க நாடு அல்ல.
- மூன்றாவது உலகப் போரை சீனா ஒரு ஏவுகணையை கூட வீசாமல் வென்றது,
- ஐரோப்பியர்கள் தோற்றத்தில் முன்னிலை படுத்திக்கொள்வது போல் மெத்த படித்த அறிவாளிகள் அல்ல.
- ஐரோப்பா மற்றும் அமெரிக்க வாழ்க்கையை விட இலங்கை பரவாயில்லை
- பணக்காரர்கள் உண்மையில் ஏழைகளை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளனர்.
- விலைகள் உயரும்போது மனிதர்கள் தங்கள் சமூக பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் சந்தர்ப்பவாத மற்றும் வெறுக்கத்தக்கவர்களாக மாற்றப்படுகிறார்கள்.
- மனிதர்கள் தான் கிரகத்தின்(பூமி கிரகம்) உண்மையான வைரஸ்கள்.
- கம்யூனிசம் இல்லாமல் ஏழைகளுக்கு பில்லியன் கணக்கான ரூபாயை நாம் செலவிட முடியும்.
- சுகாதார வல்லுநர்கள்… ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரை விட மதிப்புடையவர்கள்.
- நுகர்வு இல்லாத சமூகத்தில் பெட்ரோலிய எண்ணெய் பயனற்றது.
11.மிருகக்காட்சிசாலையில் விலங்குகள் எப்படி உணர்கின்றன என்பதை உணர்கிறோம்.
- மனிதர்கள் இல்லாமல் இப்பூலகம் விரைவாக மீளுருவாக்கம் செய்கிறது.
- பெரும்பான்மையான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்.
- நாமும் குழந்தைகளும் ‘அதிவிரைவு’ குப்பை உணவு இல்லாமல் வாழலாம்.
- சிறு குற்றங்களுக்காக… சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிக்க முடியும்.
- சுகாதாரமான வாழ்க்கை வாழ்வது கடினம் அல்ல.
- பெண்கள் மட்டுமே சமையல் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஆண்களாலும் முடியும்.
- உலகில் நிறைய நல்ல மனிதர்கள் உள்ளனர்.
19.தரமான கல்விக்கொள்கையுடன் அதிகமான பள்ளிகளைக் கட்டினால், குறைந்த மருத்துவமனைகளே தேவைப்படும் …
- அவசரம் இல்லாமலும் வாழலாம். Busy life
இவையனைத்தும் …நாம் ஒரு புதிய சகாப்தத்திற்கு செல்கிறோம் என்பதையே உணர்த்துகிறது.