Month: November 2024

திருகோணமலை திரியாய் கடற்படை தள கடற்கரையில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது!!

இன்று காலை திரியாய் கல்லறாவ கடற்கரை பகுதியில் குறித்த சடலம் கரை ஒதுங்கியுள்ளது. சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் காணப்படுவதுடன் வெளிநாட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த…

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக்க தயார் – அஷ்ரப் தாஹிர் MP

10வது பாராளுமன்ற முதலாவது அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அரச கொள்கை பிரகடன உரையில் நாட்டினுடைய அபிவிருத்தி, நாட்டினை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பது, மக்களின் வறுமை நிலையினை இல்லாதொழிப்பது…

Perfect 2.1 தொடர்பான விசேட கலந்துரையாடல் – KUPS!!

உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை வினைதிறனாக கொண்டு செல்லும் நோக்குடன் பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற Perfect 2.1 செயற்திட்டத்திற்கான மதிப்பீடுகள்…

உள்ளூர் காலநிலை தகவலை விவசாயிகளுக்கு வழங்க 7 மில்லியன் அமெரிக்க டாலர் WFP மானியம்!!

உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பாதுகாப்பு முயற்சியால் பின்தங்கிய விவசாயிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அவர்கள் விவசாய முடிவுகளை எடுப்பதற்கு நடைமுறை உள்ளூர் வானிலை மற்றும்…

பருவநிலை மாற்றம்: சவூதி அரேபியாவில் கொட்டிய பனிப்பொழிவு!!

சவூதி அரேபியாவின் (Saudi Arabia) அல்-ஜவ்ஃப் பகுதியில் முதல் முறையாகக் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை…

சேவை கருமபீடம் – அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில்!!

குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு வருகின்ற பொதுமக்கள் தங்களது நேரத்தை மிகக் குறைவாக செலவிடவும், மேலதிக சேவைகளுக்காக பண மோசடியை தடுப்பதற்கும் மற்றும் விரைவாகவும் இலகுவாகவும் எந்த ஒரு…

புல்மோட்டையில் ஆசிரியர்  ஒருவர் மர்மமான நிலையில் சடலமாக மீட்பு!!

புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நட்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நூஹு லெப்பை மொகமட் முபீஸ் ( வயது 28 ) இன்று…

திருகோணமலையில் பயங்கரம்!! தன்வந்திரி கொஸ்பிட்டல் முதலாளியான டொக்டரின் மனைவி படுகொலை!!

திருகோணமலை தன்வந்திரி தனியார் வைத்தியசாலையின் உரிமையாளர் மருத்துவ நிபுணர் கனேகபாகுவின் மனைவி திருமதி ஏஞ்சலின் சுமித்ரா (வயது 64) இன்று காலை வைத்தியசாலையில் வைத்துக் கொடூரமான முறையில்…

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம்!!

திருகோணமலை அநுராதபுரச் சந்தியில் வியாழனன்று (2024.10.31) மாலை இரு குழுக்களிடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த வன்முறைச்…