Month: May 2024

பாராளுமன்றம் மே 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடும்..!

பாராளுமன்றம் மே மாதம் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். கடந்த ஏப்ரல்…

அடுத்து வரும் நாட்களில் செய்ய வேண்டியவை எவை?

2024 மே2. இன்று முதல் வரும் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் 110டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக்…

புதிய ஆளுநர்கள் நியமனம்

புதிய ஆளுநர்கள் இருவர் இன்று வியாழக்கிழமை (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா…

இம்மாத இறுதியில் வெளியீடு! 2மே2024. கல்விப் பொதுத் தராதர உயர்தர 2024 ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை…

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு மாணவன் படுகொலை..!

நாவலப்பிட்டி பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி,

மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவனை அடித்து கொலை செய்ததாக கூறப்படும் மற்றுமொரு மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்

நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்டேன்லி ஸ்டெப்பில்  என்ற பதின்மூன்று வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரு மாணவர்களும் பாடசாலை நண்பர்கள் எனவும், இருவரும் கடந்த 23 ஆம் திகதி தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற போது, கிரிக்கெட் மட்டையால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி,

மற்றைய மாணவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பலத்த காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஏழு வகையான தலைமைத்துவம் (ஆர்.சதாத், கிண்ணியா.)

இவ்வாறு ஏழு வகையான தலைமைத்துவ பண்புகள் ஒவ்வொருவரிடமும் ஆட்கொண்டிருப்பது நாம் அடையாளம் காணலாம. இவற்றுள் எந்த தலைமைத்துவம் பொருத்தம் அல்லது நாம் எந்த தலைமைத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறோம்…