Month: April 2024

கறுப்பு மே தினம் என தொழிலாளர்கள் விசனம்!

இலங்கை, அந்நிய செலாவணியை ஈட்டும் முக்கியத் துறையாக விளங்கும் பெருந்தோட்டத்துறையின் வேதன அதிகரிப்பு இன்னும் கானல் நீராகவே உள்ளது. காலநிலை மற்றும் தற்போதைய பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளை…

முஸ்லீம் பாடசாலைக் கிளைப் பணிப்பாளர் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

2024ஏப்ரல்29 எதிர்வரும் 06/5/2024 இல் ஆரம்பிக்கயிருக்கும் GCE O/L வெள்ளிக்கிழமை GCE O/L பரீட்சையின் விஞ்ஞானப்பாடம் காலையில் பகுதி 2 இடம் பெறுவதால் அன்றைய தினம் ஜும்மாவுடைய…

எதிர் பார்க்க முடியாத விலை குறைவில் இன்றிலிருந்து இறக்குமதியாகும் வாகனங்கள்!!!

ஜப்பான் டொயோட்டா வாகன நிறுவனம் இலங்கைக்கான வாகன இறக்குமதியை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் டொயோட்டா நிறுவனத்தின் புத்தம் புதிய KDH வாகனம் இலங்கை நாணயப்படி 01 கோடியே…

GIFT திலாப்பியா மீன் குஞ்சுகள் விற்பனைக்கு!

கிழக்கு மாகாண மீன்பிடி அலுவலகத்தின் கீழுள்ள மட்டக்களப்பு கடுக்காமுனை மீன்குஞ்சு வளர்ப்பு நிலையத்தில் மீன்குஞ்சுகள் 25.04.2024 முதல் விநியோகிக்கப்படவுள்ளன.மீன் குஞ்சுகள் தேவையான பண்ணையாளர்கள் முன்பதிவு செய்து பெற்றுக்…

திருமணமானவர்களிடையே அதிகரிக்கும் விவாகரத்துக்கள்..!

புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மாவட்ட…

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறை!

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் பாரியளவு ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த அலுவலகத்தின் செற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,400 பேர் இருக்க வேண்டிய நிலையில், தற்போது…

ஓகஸ்ட் மாதத்திற்குள் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும்!

மோட்டார் வாகனத் திணைக்களத்தில் குவிந்துள்ள அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல…

இரவு நேர பஸ் சேவை ஆரம்பம் 24ஏப்ரல்2024 (R.S) இலங்கை போக்குவரத்து சபை கிண்ணியா சாலையில் உள்ள பஸ் வண்டிகள் செயலிழந்து காணப்பட்டதால் கிண்ணியாவில் இருந்து கொழும்பு…

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மத்தளை விமான நிலையத்தில் வரவேற்பு !

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மத்தளை விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று…

தி/ அந் நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயம் G.C.E O/L பரீட்சை நிலையம் ஆக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு ( SDEC ) சிலரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வலையைக் கல்வித் திணைக்களம் குறித்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் பாடசாலையின்…

பாடசாலை நேரத்தில் கனரக வாகன போக்குவரத்துக்கு தடை!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம்…

பாலித தெவரப்பெரும மரணம்!

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று உயிரிழந்துள்ளார். அவர் தனது 64ஆவது வயதில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி…

இளம் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…!

🔴 திகன – கும்புக்கந்துறை விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இன்றைய தினம் நீராட சென்ற இளம் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களை மீட்கச் சென்ற ஒருவரும்…

மீண்டும் தலை தூக்கும் டெங்கு..!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21, 028 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத்…

உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ், சிங்கள உறவுகளுக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – M.S.தௌபீக் MP

பிறந்துள்ள தமிழ், சிங்கள புத்தாண்டு இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் எனவும் உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ், சிங்கள…

ஹெரோயின் விற்பனை செய்த ஒருவர் திருகோணமலையில் கைது…!

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி திருகோணமலை சமுத்திரகம பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது…

நாட்டில் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டின் இரண்டு மில்லியன் மக்கள் தொகையில் 50,000,000 பேர் பல்வேறு போதைப்பொருட்களுக்கு, அடிமையாகியுள்ளதுடன் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40,000 பேர் போதைப்பொருள் பாவனையால், உயிரிழக்கின்றனர் என…

SJB vs NPP விவாதம்: புதிய அறிவிப்பு

SJB தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான உத்தேச விவாதத்தை ஒருங்கிணைப்பதற்காக சமகி…

‘உலகமெங்கும் சமத்துவமும், சகோதரத்துவமும் மேலோங்க  பிரார்த்திப்போம்’ – M.S.தௌபீக் MP!

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்…

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விசேட பொது…